தமிழக இயக்குனர்கள் சங்கமும் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது. அனைத்து இயக்குனர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டார்கள்.
இதில் ஆர்.கே. செல்வமணி 1, 386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதிவான 1, 503 வாக்குகளில் செல்வமணிக்கு 1, 386 வாக்குகள் கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகருக்கு 100 வாக்குகள் கிடைத்தது. அவருக்கு சங்கத்தை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
Cinema News