மாஸ்டர் திரைபடம் வெளியீடு எப்போது? தயாரிபாளர் லலித்குமார் பேட்டி.

தீபாவளிக்கு மாஸ்டர் படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு. மாஸ்டர் திரைபடம் வெளியீடு குறிது தயாரிபாளர் லலித்குமார் பேட்டி. 

Pocket Cinema News

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கதில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில். கொரோனா காரணமாக ஒட்டுமொத்த திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது.

Video: Bharathiraja Official Statement, No New Films Should be Screened Even if the Theaters are Open.

ஓடிடியில் வெளியாகும் என்று வதந்திகள் இணையாதலதில் பரவியது. ஆனால் விஜய் திரையரங்கில் தான் மாஸ்டர் படம் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு உறுதி அளிதார். தற்போது தமிழக அரசு நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. இந்த நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் திரைபடம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

Pocket Cinema News

இது குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் அளித்த ஒரு பேட்டியில், தீபாவளிக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், பொங்கலுக்கு வெளியாகுமா இல்லையா என்பதை தற்போது சொல்ல முடியாத நிலை என்றும் கூறியுள்ளார்.

அரசின் உத்தரவு படி வரும் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் படம் திரையிடப்பட்டால். பெரிய பட்ஜெட் படங்களில் லாபத்தை எடுப்படு கடினம் என்ற காரணத்தினால் தயாரிப்பாளர்கள் தயக்கம் கட்டுவதாகவும், சிறிய பட்ஜெட் திரைபடங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை