Rajinikanth: ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்ட படம் இயக்க ஆசை: ராஜமௌலி

Rajinikanth: ரஜினியை இயக்க விரும்பும் ராஜமௌலி. அதற்க்கு வாய்ப்பே இல்ல என்று ரசிகர்கள் கருத்து. 

Raajamauli

ராஜமௌலி இயக்கதில் ராம் சரண், என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகணி, உள்ளிட்டோரை வைத்து உருவாகி இருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். சென்னையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட ராஜமவுலி கூறியதாவது. 

ரஜினி சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று எனக்கும் பெரிய ஆசை உள்ளது. ஆனால் நாயகனை கதை தான் தீர்மானிக்கிறது என நான் நினைக்கிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் ராஜமௌலி.

ராஜமௌலி கூறியதை கேட்ட ரஜினி ரசிகர்கள், கேக்க நல்லாதான் இருக்கு. நீங்களும், ரஜினியும் சேர்ந்து படம் பண்ணினால் பாகுபலி விட பிரம்மாண்டம தான் இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

இன்னும் இரண்டு படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு நடிப்புக்கு குட் பாய் சொல்ல விரும்புகிறார் ரஜினிகாந்த். அதுவும் படப்பிடிப்பை மிக விரைந்து நடத்தி முடிக்கும் இயக்குநர் படத்தில் மட்டும்தான் நடிக்க விரும்புகிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது .

ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடித்தால் ஆண்டுக் கணக்கில் கால்ஷீட் கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு விரைவில் முடிய வாய்ப்புகள் இல்லை என்பதவிட, ரஜினியால்  தற்போது முடியாத உடல் நிலை என்பதாள். ரசிகர்கள் அப்படி கூறுகிறார்கள்.


கருத்துரையிடுக

புதியது பழையவை